SAUDI ARABIA

Saudi Arabia offers condolences to flood-hit China

Saudi Arabia offers condolences to flood-hit China

Saudi Arabia offers condolences to flood-hit China and urges China to recover soon

கடும் மழை வெள்ளத்தால் பாதிக்ப்பட்டுள்ள சீனாவிற்கு சவுதி அரேபியா ஆறுதல் தெரிவித்துள்ளது விரைவில் பாதிப்புகளிலிருந்து சீனா மீளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

See also  Saudi Arabia has announced the extension of free Iqamas, exit re-entry, and visit visas for expats from suspended countries until January 31, 2022.
Vaccination News

12 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு, கொரோனா தடுப்பூசியின் முதல் அளவைப் பெறுவதற்கான நியமனங்கள் தற்போது ராஜ்யத்தின் அனைத்து பிராந்தியங்களிலும்  கிடைக்கின்றன என்று சவூதி அரேபியாவில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Transport News

மாற்றுத் திறனாளிகளின் வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்திய 2107 நபர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என சவுதி போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது

See also  தொழிலாளியின் சம்பளத்தைக் குறைப்பது மீறல்(HRSD) | only residency visa holders allowed - kuwait

Read More: Final Certificate for COVID-19 Vaccination

Hajj News

ஹஜ் வழிபாடுகளின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை மாலையுடன் இறுதி தாவாஃபை முடித்து ஹாஜிகள் மக்காவிலிருந்து புறப்பட்டு சென்றனர்

Saudi Arabia offers condolences to flood-hit China

Saudi Arabia News

டோக்யோவில் இந்த ஆண்டு நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டியின் துவக்கவிழா நிகழ்சியில் சவுதி அரேபியத் தூதுக்குழு பங்கேற்றது.

See also  Hajj Smart Card | New Residency Visa Service | சவூதிஅரேபியா செய்திகள்-30-06-2021

ஜீஸான் மாகாணத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மீறிய 80 நபர்களை சவுதி காவல்துறையினர் கைது செய்தனர்

Watch More: Gulf Tech & News

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button