INDIASAUDI ARABIAUAE

Final Certificate for COVID-19 Vaccination (Including 2 Doses)

Final Certificate for COVID-19 Vaccination (Including 2 Doses) – Saudi News Today

Table of Contents

Covid-19 Vaccination Certificate – India News

Covishield ன் இரண்டு டோஸ் தடுப்பூசிகளின் விவரங்களையும் தற்போது ஒரே certificate ல் கிடைக்கும்படி Co-Win தளத்தில் மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வெளிநாடு செல்லும் நபர்கள் தற்போது இரண்டு தடுப்பூசிகளின் விவரங்கள் அடங்கிய சான்றிதழை Final Certificate for Covid-19 Vaccination ஆக பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

See also  Family & Visit Visa ஜூலை 12 முதல் தொடக்கம்- Qatar

Final Certificate for COVID-19 Vaccination

Ministry of Municipal and Rural Affairs News

ஆகஸ்ட் 1 முதல் கோவிட் -19 க்கு எதிராக தடுப்பூசி போடாத நபர்கள் யாவரும்,  வணிக மையங்கள், மால்கள், வணிக வளாகங்கள், மொத்த மற்றும் சில்லறை கடைகள், பொதுச் சந்தைகளில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என  இராச்சியத்தின் நகராட்சி மற்றும் கிராம விவகார அமைச்சகம் அறிவித்தது.

Hajj News

ஹஜ் விதிமீறலில் ஈடுபட்ட 87 நபர்களை சவுதி காவல்துறையினர் கைது செய்துள்ளனர் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் மென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

See also  தமிழகத்தில் தட்டச்சர்களுக்கு 7வது ஊதியக்குழு அடிப்படையில் ஊதிய உயர்வு? ஐகோர்ட் உத்தரவு!

இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரையை முடித்து, துல் ஹஜ் 12 ம் நாளான வியாழக்கிழமை மாலை யாத்ரீகர்கள் மக்காவை விட்டு வெளியேறத் துவங்கியுள்ளனர் இன்று மாலையுடன் அனைத்து ஹஜ் யாத்ரீகர்களும் மக்காவிலிருந்து புறப்படுவார்கள் என்பது குறிப்பிட தக்கது

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் கலந்து கொண்ட யவருக்கும் கொரோனா வைரஸ் மற்றும் பிற தொற்றுநோய்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும், மேலும் புனிததலங்களில் சுகாதார வசதிகளின் ஒருங்கிணைந்த அமைப்பு ஏற்படுத்தபட்டதின் என்றும் ஹஜ் சுகாதாரத் திட்டம் முழுமையான வெற்றியை அடைந்துள்ளது எனவும் சுகாதார அமைச்சர் கூறினார்.

Read More: BANK ALBILAD ல் புதிய Account ஐ Open செய்வது எப்படி?

See also  This Multibagger Tata Stock Posted 10.6% Sales Growth, Buy For Target Price Of Rs 950: ICICI Direct

Final Certificate for COVID-19 Vaccination

UAE News

ஐக்கிய அரபு அமீரகம் வர தடை விதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து எட்டு வகையான பயணிகள் தற்போது அமீரகத்திற்குள் நுழைய அமீரக அரசு அனுமதி வழங்கியுள்ளது. தற்போதைய இந்த அறிவிப்பின்படி, அமீரகம் வர அனுமதிக்கப்பட்டவர்கள் 10 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலம் உட்பட கடுமையான கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

பாதசாரிகள் கடக்கும் இடத்தில் (zebra crossings) சாலையை கடக்கவிடாமல் காரை இயக்கும் ஓட்டுனர்களுக்கு 500 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் மேலும் 6 கரும்புள்ளிகளும் வழங்கப்படும் என அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது.

Watch More: Gulf Tech & News

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
close