INDIA

TNPSC குரூப் 4 & VAO தேர்வில் வெற்றி பெற நினைப்போர் கவனத்திற்கு – சிறந்த பயிற்சி வகுப்புகள் இதோ!

[ad_1]

TNPSC குரூப் 4 & VAO தேர்வில் வெற்றி பெற நினைப்போர் கவனத்திற்கு - சிறந்த பயிற்சி வகுப்புகள் இதோ!
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் வெற்றி பெற நினைப்போர் கவனத்திற்கு – சிறந்த பயிற்சி வகுப்புகள் இதோ!
TNPSC குரூப் 4 & VAO தேர்வில் வெற்றி பெற நினைப்போர் கவனத்திற்கு – சிறந்த பயிற்சி வகுப்புகள் இதோ!

எங்கள் Dexter Academy அரசு போட்டித் தேர்வர்களுக்கு உதவும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இதையடுத்து தற்போது TNPSC குரூப் 4 & VAO போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் நடத்தி வருகிறது.

பயிற்சி வகுப்பு:

தமிழகத்தில் 2 வருடங்களுக்கு பிறகு TNPSC குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களை பூர்த்தி செய்ய இந்த குரூப் 4 & VAO தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பாண்டு தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. அதில் குரூப் 4 கீழ் 7382 பணியிடங்கள் உள்ளதாகவும் தேர்வின் மூலம் தகுதியான நபர்களை கொண்டு நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து விண்ணப்பதாரர்கள் தீவிரமாக தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

See also  Reliance AGM 2022: Mukesh Ambani Announced New Giga-Factory For Power Electronics
Exams Daily Mobile App Download

இந்த தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை மட்டும் அடிப்படையாக கொண்டது. இந்த எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு. இதில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் எடுக்க வேண்டியது அவசியம். பெரும்பாலும் குரூப் 4 தேர்வுக்கான வினாக்கள் 6 – 9 வரையிலான பாட புத்தகங்களில் இருந்து தான் வரும். தேர்வு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்களது Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு TNPSC குரூப் 4 & VAO தேர்வுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

See also  Midcap Engineering Stock Soon Trade 450% Ex-Dividend, Gave 40.29% Returns In 3 Months

மேலும் எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது. இவற்றின் மூலம் பல மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். அத்துடன் பயிலும் மாணவர்கள் போட்டித் தேர்வை சுலபமாக கையாள நாள்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. குரூப் 4 தேர்வு மட்டுமில்லாது எங்கள் பயிற்சி மையத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. எங்களது Dexter Academy பயிற்சி மையத்தில் சேர விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் சுய விவரங்களை பூர்த்தி செய்து பயிற்சி மையத்தில் இணைந்து பயன் பெறலாம்.

See also  Registering SBI Nominees – How do you Add a Nominee to your SBI Bank Account?

[ad_2]

Source link

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button