INDIA

நாடு முழுவதும் 650 விமானங்கள் ரத்து, 5,200 தாமதம் – இதற்காக தான்? காரணம் இதோ!

[ad_1]

நாடு முழுவதும் 650 விமானங்கள் ரத்து, 5,200 தாமதம் - இதற்காக தான்? காரணம் இதோ!
நாடு முழுவதும் 650 விமானங்கள் ரத்து, 5,200 தாமதம் – இதற்காக தான்? காரணம் இதோ!
நாடு முழுவதும் 650 விமானங்கள் ரத்து, 5,200 தாமதம் – இதற்காக தான்? காரணம் இதோ!

அமெரிக்காவில் தற்போது விடுமுறை பயணம் தொடங்கி இருப்பதால் கடந்த ஒரு சில நாட்களாக ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாக வருவதாகவும், சிலவை ரத்து செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமான பயணம்

விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கான அதிகளவு தேவை, மோசமான வானிலை மற்றும் பணியாளர் பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் உள்ள பயணிகள் கடந்த சில நாட்களாக சிக்கல்களை எதிர்கொண்டதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த வகையில், கடந்த ஜூலை 2ம் தேதி நிலவரப்படி, அமெரிக்காவில் கிட்டத்தட்ட 650 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு 5,200க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் தாமதமானதாக விமான கண்காணிப்பு இணையதளமான FlightAware தெரிவித்துள்ளது.

See also  Top 3 Morningstar Rated Mutual Funds: Industry Grew 2 Fold In 5 Yrs, AUM At Rs. 38 Trillion
Exams Daily Mobile App Download

அதாவது, அமெரிக்காவில் தற்போது துவங்கி இருக்கும் விடுமுறை பயணங்களை முன்னிட்டு வழக்கமான பயண நாளை விட அதிகளவு தேவை இருப்பதால் அடுத்து வரும் நாட்களில் இது போன்ற சிக்கல்கள் எழக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தின் கூற்றுப்படி, ஜூலை நான்காம் வார இறுதியில் பயணிகளின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

See also  iPhone & Android பயனர்கள் கவனத்திற்கு - ஹேக் தொடர்பான எச்சரிக்கை! முழு விவரம் இதோ!

Post Office ல் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 20!

இதற்கிடையில் கடந்த ஆண்டு நிலவிய கொரோனா தொற்று நோய்த்தாக்கத்தின் நிமித்தம் இதே விடுமுறை நாட்களின் பயணத் தேவை இந்த ஆண்டை விட குறைவாகவே காணப்பட்டது. குறிப்பாக இந்த பயண சிக்கல்களால் அமெரிக்காவில் உள்ள மூன்று விமான நிலையங்கள், விமானங்களின் ரத்து மற்றும் தாமதங்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக FlightAware தரவு விளக்குகிறது. இது தவிர அந்நாட்டில் நிலவும் மோசமான வானிலையும் விமானம் தாமதம் மற்றும் ரத்து செய்யப்படுவதற்கான முக்கிய காரணம் என்று ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

See also  Buy This Multibagger Mid-Cap Real Estate Stock For Target Price of Rs 1,100: Motilal Oswal

[ad_2]

Source link

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button