INDIA

வங்கி செல்லும் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – விடுமுறை குறித்த விவரம் வெளியீடு!

[ad_1]

வங்கி செல்லும் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு - விடுமுறை குறித்த விவரம் வெளியீடு!
வங்கி செல்லும் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – விடுமுறை குறித்த விவரம் வெளியீடு!
வங்கி செல்லும் வாடிக்கையாளர்களின் கவனத்திற்கு – விடுமுறை குறித்த விவரம் வெளியீடு!

தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஜூன் மாதத்தில் வரவிருக்கும் 3வது வாரத்தில் அனைத்து வங்கிகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விடுமுறை பட்டியலையும் இப்பதிவில் விரிவாக காணலாம்.

வங்கி விடுமுறை

இந்த ஆண்டின் 6வது மாதமான ஜூன் மாதத்தில் பேச்சுவார்த்தை கருவிகள் சட்டத்தின் கீழ் இரண்டு விடுமுறைகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. இது தவிர வார இறுதி விடுமுறைகள் என இந்த மாதத்தில் சுமார் 6 விடுமுறைகள் ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நாட்களில் இந்தியா முழுவதும் உள்ள பல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த எட்டு விடுமுறைகள் தவிர குறிப்பிட்ட சில நாட்கள் மாநிலங்களுக்கான பொது விடுமுறைகளாக அறிவிக்கப்படுவது உண்டு.

See also  This Small-Cap Banking Stock Rated Accumulate With Rs 209 Target Price, Surged 26.7% In 3 Months
Exams Daily Mobile App Download

இது தவிர நாடு முழுவதும் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படுவதைக் கட்டாயமாக்கியுள்ளது. அந்த வகையில் ஜூன் மாதத்தில் மீதமிருக்கும் 13 நாட்களில் இந்த வாரம் மட்டும் சுமார் 2 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகளும் வார இறுதியில் வருகிறது.

See also  மதுரையில் நாளை (ஜூன் 23) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!

PM KISAN திட்டத்தின் 11ஆவது தவணைக்கான நிதியுதவி கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்க!

விடுமுறை பட்டியல்:

ஜூன் 19 – ஞாயிறு

ஜூன் 25 – சனிக்கிழமை

ஜூன் 26 – ஞாயிறு விடுமுறைகளாகும்.

இந்த விடுமுறை தினங்களை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி தொடர்பான சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

See also  Two Small-Cap Multibagger Stocks Ready To Announce Bonus Shares: Details Inside

[ad_2]

Source link

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button