INDIA

Infosys நிறுவன ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பு? ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!

[ad_1]

Infosys நிறுவன ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பு? ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!
Infosys நிறுவன ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பு? ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!
Infosys நிறுவன ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிப்பு? ஜாக்பாட் அறிவிப்பு வெளியீடு!

மற்ற ஐடி நிறுவனங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அதிகமான ஊழியர்களை பணியமர்த்தி கொண்டிருக்கின்றனர். மேலும், ஊழியர்களுக்கு கூடிய விரைவில் சம்பள உயர்வு வழங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Infosys நிறுவனம்

முன்னனி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம் இந்தாண்டின் இறுதிக்குள் ஐடி ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும், ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் நிகர பணியமர்த்தல் ஆகியவையும் வழங்க வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த திடீர் அறிவிப்பு எதிர்காலத்தில் நிறுவனத்தின் வரம்பை பாதிக்கும் எனவும், ஆட்ட்ரிஷன் விகிதத்தை குறைக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, இன்ஃபோசிஸ் நிறுவனம் தொடர்ச்சியாக 70 அடிப்படை புள்ளிகள் வரைக்கும் உயர்ந்துள்ளது.

See also  Kejriwal Giving 'Perverse Twist', To Freebies Debate; Creating Fear In Minds Of Poor: FM

ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – போலி கார்டுகளை கண்டறியும் வழிகள் இதோ!

மேலும், TCS, Wipro மற்றும் HCL டெக் போன்ற ஆகிய ஐடி நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஜூன் 30, 2022 ஆம் தேதிக்குள் மட்டுமே இன்ஃபோசிஸ் அதிக அளவில் பணியமர்த்தலை செய்துள்ளது. தற்போது Infosys நிறுவனத்தில் 3,35,186 ஊழியர்கள் வேலைபார்த்து வருகின்றனர். அதாவது, 28.4% வரைக்கும் இன்ஃபோசிஸ் வரைக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதனால், இன்ஃபோசிஸ் நிறுவனம் 27.7% ஆக இருந்து 70 அடிப்படை புள்ளிகள் வரைக்கும் விரிவடைந்துள்ளது. மேலும், 13.9% அளவிற்கு தேய்மானம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

See also  Buy Hindustan Aeronautics For A Target Price Of 2860, Potential Gain 25%: ICICI Direct

மேலும், HCL Tech நிறுவனத்துடன் ஒப்பிடும் போது இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் 19,082க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதே நேரத்தில் விப்ரோ நிறுவனத்தில் இருந்து 5,725 ஊழியர்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கும் மற்றும் TCS நிறுவனத்தில் இருந்து 7,035 ஊழியர்களும் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் ஊழியர்களின் டார்கெட் உயர்த்தப்படும் எனவும் அதற்கு தகுந்தாற் போல சம்பள உயர்வு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

See also  Chola Wealth Direct Rates This Multibagger Stock Outperformer, Buy For Target Price Of Rs 1970

[ad_2]

Source link

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button