INDIA

TNPSC Group 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகளை எப்படி சரிபார்க்கலாம்? முழு விவரம்!

[ad_1]

TNPSC Group 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகளை எப்படி சரிபார்க்கலாம்? முழு விவரம்!
TNPSC Group 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகளை எப்படி சரிபார்க்கலாம்? முழு விவரம்!
TNPSC Group 2, 2A தேர்வர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகளை எப்படி சரிபார்க்கலாம்? முழு விவரம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC Group 2 Prelims Result 2022 ஐ ஜூலை மாதம் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என தேர்வாணையம் கூறியுள்ளது. மேலும் அது குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.

முழு விவரம்:

தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி கடந்த மே 21 ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வுகள் (tnpsc group 2) நடந்து முடிந்தது. சுமார் 5529 காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இந்த தேர்வுக்கு ஆன்லைன் மூலம் சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 11 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியதாகவும், 1.83 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதவில்லை எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில், குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதிய 11 லட்சம் பேரின் கண்களும் தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறது. அத்துடன், கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு நிர்ணயிக்கப்படும் என்பதற்கான தகவலுக்காகவும் காத்திருக்கின்றனர்.

See also  தமிழகத்தில் நாளை (ஜூலை 11) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் - மின் வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (ஜூலை 4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் ஜூன் மாதத்தில் (tnpsc group 2 result 2022 link) வெளியிடப்பட்டும் எனவும், குரூப் 2-க்கான முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், ஜூலை மாதம் தொடங்கி உள்ள நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. மேலும் டிசம்பர் 2022 முதல் ஜனவரி 2023 மாதங்களில் இதற்கான கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு (tnpsc group 2 notification) நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

See also  Gold Price Down By Rs. 500 Today: Why Are The Gold Rates Falling In September?
TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகளை எப்படி சரிபார்க்கலாம்?
  • முதலில் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும் – tnpsc.gov.in.
  • பின்னர், முகப்புப்பக்கத்தில் வலது புறத்தில் உள்ள “WHATS NEW” என்பதில், TNPSC குரூப் 2 தேர்வு முடிவுக்கான விளம்பரத்தை கிளிக் செய்யவும்.
  • இப்போது, ஒரு புதிய பக்கம் திறக்கப்படும்.
See also  This Multibagger Paints Stock Rated Outperformer By Brokerage, Gave 174.43% Returns In 5 Years
Exams Daily Mobile App Download
  • இதையடுத்து, விண்ணப்பதாரர்கள் தேர்வு முடிவுகளுக்கான இணைப்பைத் தேடி கிளிக் செய்யவும்.
  • பின்னர், பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை உள்ளிடவும்.
  • பின்னர் சமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்து சிறிது நேரம் காத்திருக்கவும்.
  • இப்போது, ஒரு புதிய பக்கத்தில் pdf கோப்பு வடிவத்தில் உங்கள் தேர்வு முடிவுகள் காட்டப்படும்.

[ad_2]

Source link

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button