INDIA

PM KISAN திட்டத்தின் 11ஆவது தவணைக்கான நிதியுதவி கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்க!

[ad_1]

PM KISAN திட்டத்தின் 11ஆவது தவணைக்கான நிதியுதவி கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்க!
PM KISAN திட்டத்தின் 11ஆவது தவணைக்கான நிதியுதவி கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்க!
PM KISAN திட்டத்தின் 11ஆவது தவணைக்கான நிதியுதவி கிடைக்கவில்லையா? உடனே இதை செய்யுங்க!

PM KISAN திட்டத்தின் கீழ் இணைந்த ஏழை விவசாயிகளுக்கு கடந்த மே 31 ஆம் தேதி தான் 11ஆவது தவணைக்கான நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் 11வது தவணைக்கான நிதியுதவி பெறாத விவசாயிகள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள முறைகளை பயன்படுத்தி பயனடைந்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

11ஆவது தவணை:

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் மூலமாக இந்தியாவில் உள்ள அனைத்து ஏழை எளிய விவசாயிகள் நிதியுதவி பெற்று பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ் இணைந்துள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 2000 என்கிற கணக்கில் ஒரு ஆண்டிற்கு மட்டுமே ரூபாய் 6 ஆயிரம் வரைக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. தகுதியுள்ள விவசாயிகளுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டத்தின் மூலமாக நேரடியாக அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்தப்படுகிறது.

See also  Nifty Trading Marginally Lower, Opens At 17,695.70 Points, Sensex At 59,285.36 Points
Exams Daily Mobile App Download

இதுவரைக்கும் விவசாயிகள் 11 தவணைகளில் pm-kisan திட்டத்தின் வாயிலாக நிதியுதவியை பெற்றுள்ளனர். பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 11 ஆவது தவணை கடந்த மே 31-ஆம் தேதி தான் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு வந்தடைந்தது. ஆனால் பல விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு 11வது தவணைக்கான நிதியுதவி பணம் வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சில விவசாயிகளுக்கு மட்டும் தற்போது வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரத் துவங்கியுள்ளது.

See also  This Multibagger Midcap specialty Chemicals Stock Will Trade 650% Ex-Dividend Next Week

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவரா நீங்கள்? வழிமுறைகள் வெளியீடு!

பிரதமரின் pm-kisan திட்டத்தின் 11 ஆவது தவணைக்கான பணம் வங்கி கணக்கிற்கு வந்தடையவில்லை எனில் உடனடியாக மத்திய வேளாண் அமைச்சகத்திடம் புகார் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்காளர் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் இதற்கு கண்டு கொள்ளவில்லை எனில் உடனடியாக 011-23381092 என்கிற எண்ணிற்கு செல்போனில் தொடர்பு கொண்டு 11ஆவது தவணைக்கான நிதியுதவியை பெற்றுக் கொள்ளலாம் அல்லது [email protected] என்கிற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும் 11 ஆவது தவணைக்கான பணம் வந்தடையாமல் இருக்கலாம்.

See also  Taxmen Can Launch Prosecution, In Cases Of Over Rs 5 Cr GST Evasion

[ad_2]

Source link

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button