INDIA

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு எப்போது வெளியாகும்? கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்த முழு விபரம் இதோ!

[ad_1]

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு எப்போது வெளியாகும்? கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்த முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு எப்போது வெளியாகும்? கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்த முழு விபரம் இதோ!
TNPSC குரூப் 2, 2ஏ தேர்வு எப்போது வெளியாகும்? கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்த முழு விபரம் இதோ!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் திட்டமிட்டபடி கடந்த மே 21ம் தேதி அன்று குரூப் 2,2ஏ தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றியும் கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்தும் இந்த பதிவில் பார்ப்போம்.

கட் ஆஃப் மதிப்பெண்கள்

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை. இதையடுத்து தொற்று பரவல் குறைந்த பிறகு TNPSC தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் குறிப்பிட்டபடி குரூப் 2,2ஏ தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இத்தேர்வு மூலமாக குரூப் 2 பதவியில் 116 காலிப்பணியிடங்களும் மற்றும் குரூப் 2ஏ பதவியில் 5413 காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு கடந்த மே 21ம் தேதி அன்று அறிவித்தபடி நடைபெற்றது.

See also  This Navratna PSU Stock Has Potential To Gain 60%, Buy For Target Price Of Rs 191: ICICI Securities

சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வட்டி விகிதம் உயர வாய்ப்பு!

இத்தேர்வு எழுத 13 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் இத்தேர்வை 11 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினர். அத்துடன் இதில் 1.83 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுதவில்லை. இத்தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்றும் தேர்வாணையம் அறிவித்திருந்தது. ஆனால் தற்போது ஜூலை மாதம் தொடங்கியும் இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் செப்டம்பர் மாதம் இத்தேர்வுக்கான முதன்மை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

See also  அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு - 'இவர்கள்' பொருட்களை வாங்க முடியாது!
Exams Daily Mobile App Download

அத்துடன் இதற்கான கலந்தாய்வு மற்றும் நேர்காணல் தேர்வு வருகிற டிசம்பர் 2022 முதல் அடுத்த அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இத்தேர்வுக்கான கட் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும் என்று கீழ்கண்ட முறையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

  • பொதுப்பிரிவினரில் ஆண்களுக்கு 158 முதல் 163, பெண்களுக்கு 155 முதல் 160 கட் மதிப்பெண்களாக இருக்கலாம்.
  • BC பிரிவினரில் ஆண்களுக்கு 153 முதல் 158, பெண்களுக்கு 147 முதல் 152 கட் மதிப்பெண்களாக இருக்கலாம்.
  • MBC பிரிவினரில் ஆண்களாக இருப்பின் 151 முதல் 156 மதிப்பெண்களும், பெண்களாக இருப்பின் 145 முதல் 150 மதிப்பெண்களும் கட் மதிப்பெண்களாக இருக்கலாம்
  • BC(M) பிரிவினரில் ஆண்களுக்கு 147 முதல் 152, பெண்களுக்கு 140 முதல் 145 கட் மதிப்பெண்களாக இருக்கலாம்.
  • SC பிரிவினரில் ஆண்களாக இருப்பின் 145 முதல் 150 மதிப்பெண்களும், பெண்களாக இருப்பின் 147 முதல் 152 மதிப்பெண்களும் கட் மதிப்பெண்களாக இருக்கலாம்.
  • SC (A) பிரிவினரில் ஆண்களுக்கு 145 முதல் 150 மதிப்பெண்களும், பெண்களுக்கு 138 முதல் 143 மதிப்பெண்களும் கட் மதிப்பெண்களாக இருக்கலாம்.
  • ST பிரிவினரில் ஆண்களாக இருப்பின் 145 முதல் 150 மதிப்பெண்களும், இதே போல் பெண்களுக்கு 138 முதல் 143 மதிப்பெண்களும் கட் மதிப்பெண்களாக இருக்கலாம்.
See also  நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு - 11:40 மணியில் இருந்து தேர்வு மையத்திற்கு செல்ல அனுமதி!

[ad_2]

Source link

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button