தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022- மாதம் ரூ.57,000/- ஊதியம்!

Green Star

இந்த அறிவிப்பின்படி,Assistant Professor of Law (Ad-hoc) பணிக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

Green Star

TNNLU காலிப்பணியிடங்கள்: தமிழ்நாடு தேசிய சட்டப்  பல்கலைக் கழகத்திலிருந்து தற்போது வெளியான அறிவிப்பின்படி Assistant Professor of Law (Ad-hoc) பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது .

Green Star

National Law University கல்வி தகுதி: Assistant Professor of Law (Ad-hoc) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மற்றும் LL.M பாடப்பிரிவில் 55% மதிப்பெண்ணுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Green Star

TNNLU அனுபவ விவரம்: Assistant Professor of Law (Ad-hoc) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணி சார்ந்த துறையில் அனுபவம் உள்ளவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Green Star

Tamil Nadu National Law University ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.57,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Green Star

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் தேர்வு செய்யப்படும் முறை : Assistant Professor of Law பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Green Star

TNNLU விண்ணப்பிக்கும் முறை : இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட இணையதளம் மூலம் https://forms.gle/xFzc96zbnoqb8qTm6 தேவையான ஆவணங்களுடன் இறுதி நாளுக்குள் 31.12.2022 விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் 

Green Star

Download Application & Apply Online Link  Available in the Post Section. 

Read more stories

Black Star
Black Star