SBI Mutual Fund நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

Green Star

SBI Mutual Fund காலிப்பணியிடங்கள்:  தற்போது வெளியான அறிவிப்பில், SBI Mutual Fund நிறுவனத்தில் காலியாக உள்ள Relationship Manager (RM) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Green Star

Relationship Manager கல்வி தகுதி: – Relationship Manager (RM) பணிக்கு அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree, MBA தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். – மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் MDF / NISM சான்றிதழ் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

Green Star

Relationship Manager அனுபவம்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு அனுபவம் இல்லாத நபர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

Green Star

Relationship Manager திறன்கள்: – Quick thinking and problem-solving skill – Excellent communication skills and active listening skill – Should have a thorough understanding of our products and a clear and fair idea about the products of our competition – Positive and enthusiastic attitude – Customer focus and result oriented approach – Able to work independently and as a team player – Account Management skills, Excellent Presentation Skill – Thorough understanding of regulatory framework and Taxation Law

Green Star

SBI Mutual Fund தேர்வு செய்யும் முறை: இந்த SBI Mutual Fund நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் Interview வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Green Star

SBI Mutual Fund விண்ணப்பிக்கும் வழிமுறை: – Relationship Manager (RM) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணையதள இணைப்பில் உள்ள “Apply” பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

Green Star

SBI Mutual Fund விண்ணப்பிக்கும் வழிமுறை: – பிறகு திரையில் தோன்றும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து “Submit” பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

Green Star

டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

Read more stories

Black Star
Black Star