BPCL பாரத் பெட்ரோலியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022- தேர்வுகிடையாது ||விண்ணப்பிக்கலாம் வாங்க!

Green Star

R&D Professionals பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.2,00,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Green Star

BPCL காலிப்பணியிடங்கள்: BPCL தற்போது வெளியான அறிவிப்பின்படி R&D Professionals பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

Green Star

R&D Professionals வயது வரம்பு : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 ஆக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. OBC-NCL/ SC/ ST/ PwBD/ Ex-Servicemen ஆகியோருக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும்.

Green Star

BPCL கல்வி தகுதி: – R&D Professionals(Carbon Capture and Utilization) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Chemistry/Chemical Engineering/ Material Science & Engineering பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும் . – R&D Professionals(Green Hydrogen)பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Electrochemical Engineering / Material Science & Engineering or closely related fields பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Green Star

R&D Professionals அனுபவ விவரம்: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணி சார்ந்த துறையில் 01 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Green Star

BPCL ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.50,000/-முதல் அதிகபட்சம் ரூ.2,00,000/-வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Green Star

R&D Professionals தேர்வு செய்யப்படும் முறை : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் shortlist,Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Green Star

BPCL விண்ணப்பிக்கும் முறை : இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட https://www.bharatpetroleum.in/Careers/Job-Openings.aspx இணையதள மூலம் விண்ணப்படிவம் பெற்று ,பூர்த்திசெய்து தேவையான ஆவணங்களுடன் [email protected] மின்னஞ்சல் மூலம் இறுதி நாளுக்குள்(31.12.2022)விண்ணப்பிக்குமாறு கேட்க்கொள்ளப்படுகிறார்கள் .

Read more stories

Black Star
Black Star