BIS மத்திய அரசு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - மாத சம்பளம் - ரூ. 1,50,000!

Green Star

இந்திய தரநிலைகள் பணியகம் (BIS) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Management Executives பணிகளுக்கு என 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

Green Star

BIS காலிப்பணியிடங்கள்: Bureau of Indian Standards தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் Management Executives பணிகளுக்கு என இரண்டு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. – Management Executives for NITS – 1 பணியிடம் – Management Executives for PRTD – 1 பணியிடம்

Green Star

Bureau of Indian Standards வயது வரம்பு : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 45 ஆக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது .கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Green Star

BIS கல்வி தகுதி: – Management Executives for NITS பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Engineering/ MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Green Star

BIS கல்வி தகுதி: – Management Executives for PRTD பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Engineering/ MBA/Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Green Star

BIS அனுபவ விவரம்: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தாரர்கள் இப்பணிசார்ந்த துறையில் 5 வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Green Star

இந்திய தரநிலைகள் பணியகத்தில் ஊதிய விவரம்: Management Executives for NITS, Management Executives for PRTD பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,50,000/-ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

Green Star

Bureau of Indian Standards விண்ணப்பிக்கும் முறை : இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட விண்ணப்படிவத்தை பெற்று ,பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் இறுதி நாளுக்குள் (06.01.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Read more stories

Black Star
Black Star