BECIL நிறுவன வேலைவாய்ப்பு 2022

Green Star

மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான BECIL நிறுவனம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Nuclear Medicine Technologist, Technician Radiotherapy, Social Media Executive பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Green Star

இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.45,000/- வரை ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

Green Star

பணியிடங்கள்: BECIL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது. – Nuclear Medicine Technologist – 01 பணியிடம் – Technician Radiotherapy – 08 பணியிடங்கள் – Social Media Executive – 02 பணியிடங்கள்

Green Star

பணிக்கான கல்வி விவரம்: விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்ப அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

Green Star

பணிக்கான கல்வி விவரம்: – Nuclear Medicine Technologist – Life Science பாடப்பிரிவில் B.Sc + Diploma (DMRIT) – Technician Radiotherapy – Radiotherapy Technology பாடப்பிரிவில் B.Sc / Diploma – Social Media Executive – Mass Communication பாடப்பிரிவில் Degree / Diploma

Green Star

பணிக்கான ஊதிய விவரம்: – Nuclear Medicine Technologist பணிக்கு ரூ.21,970/- என்றும், – Technician Radiotherapy பணிக்கு ரூ.25,000/- என்றும், – Social Media Executive பணிக்கு ரூ.45,000/- என்றும் மாத ஊதியமாக தரப்படும்.

Green Star

தேர்வு செய்யும் முறை: இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Skill Test, Interaction மற்றும் Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Green Star

விண்ணப்ப கட்டணம்: – General / OBC / EXM / Women – ரூ.885/- – SC / ST / EWS / PH – ரூ.531/-

Green Star

விண்ணப்பிக்கும் வழிமுறை: இந்த BECIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://www.becil.com/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Green Star

இறுதி நாட்கள்: – Nuclear Medicine Technologist – 31.12.2022 – Technician Radiotherapy – 31.12.2022 – Social Media Executive – 25.12.2022

Read more stories

Black Star
Black Star