Smart Hajj Card | வாகன அங்கீகார சேவை இனி ABSHER மூலம்

Smart Hajj Card | வாகன அங்கீகார சேவை இனி ABSHER மூலம்
இந்த ஆண்டு hajj யாத்திரைக்கான முதல் Smart Hajj Card ஆனது, மத்திய ஹஜ் குழுவின் தலைவர் முன்னிலையில் வழங்கப்பட்டது. யாத்ரீகர்களுக்கு அவர்களின் பயணம் முழுவதும் சேவை செய்ய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் வாகன அங்கீகாரத்தை தற்போது நீங்களே அப்சர் தளத்திலிருந்து வாகன அங்கீகார சேவை மூலம் மின்னணு முறையில் செய்து கொள்ளலாம் என உள்துறை அறிவித்துள்ளது
சமீபத்திய நிலவரப்படி, சவுதி அரேபியாவின் அல் கய்சுமா பகுதியில், இந்த வாரத்தின் அதிக வெப்பநிலையாக 49.9 செல்சியஸாக பதிவு செய்துள்ளதாகவும், ஆனால் இந்த ஆண்டு வெப்ப அலை சவூதி இராச்சியத்தில் 50 டிகிரி சென்டிகிரேட் ஐ கடக்கும் என்று வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர்
சவுதி அரேபியாவின் 10 அமைச்சகங்களில் ஊழல் புகார்களில் சவுதி நாட்டினர் மற்றும் குடியிருப்பாளர்கள் 298 பேர் கைது செய்யப்பட்டதாக ஊழல் ஒழிப்பு காவல்துறை அறிவித்துள்ளது
இதுவரை சவுதி அரேபியாவில் 20 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என சவுதி சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
இந்தியா அரபுஅமீரகம் இடையிலான விமானபோக்குவரத்து தடை ஜுலை 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு
50 மில்லியன் பயனாளிகள் பயனடையும் வகையில் இந்த ஆண்டின் ஹஜ்ஜிற்கான அராபாவின் பிரசங்கம் மற்றும் இரண்டு புனித மசூதிகளின் பிரசங்கங்களை மொழிபெயர்த்ததற்காக புதிய வலைத்தளத்தை மக்காவின் பொது ஜனாதிபதி திறந்து வைத்தார்.
செழிப்பான புல் வெளிகளில் காணப்படும் குப்பைகளை மக்க செய்து மண்ணை தரம் வாய்ந்த உரமாக மாற்றும் ஆற்றல் கொண்ட நன்மை பயக்கும் புதிய நுண்ணுயிரியை கண்டுபிடித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார் உதகமண்டலம் அரசு கலை கல்லூரி விலங்கியல் துறை ஆராய்ச்சி மாணவி முப்சிதா துனிசா.
Read More: பயணத் தடையை நீக்க இந்தியா முயற்சி மற்றும் அமீரக விமானத்தடை
Watch More: Gulf Tech & News