SAUDI ARABIA

Renewal of Expiring IQAMA & VISA is absolutely FREE

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினரின் விசாக்கள் மற்றும் இகாமாக்களின் செல்லுபடி காலத்தை நீட்டிக்க உத்தரவுசவுதி அரேபியா

பயணத் தடையை எதிர்கொள்ளும் நாடுகளில் தற்போது சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினரின் VISIT VISA, IQAMA, EXIT & RE-ENTRY VISA ஆகியவற்றின் செல்லுபடியாகும் (VALIDITY DATE) காலத்தை, ஜூன் 2, 2021 வரை இலவசமாக நீட்டிக்கப்படும் என்ற அரச உத்தரவை மேற்கோள் காட்டி, சவுதி பத்திரிகை நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

See also  Absher clarifies three points: password, job title, and Id renewal.
Renewal of Expiring IQAMA & VISA is absolutely FREE – King Salman Order
FREE RENEWAL OF IQAMA & VISA

இந்த அறிக்கையானது, இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர், மன்னர் சல்மானின் உத்தரவின் பேரில் நிதி மந்திரி வழங்கிய இகாமாக்கள் மற்றும் விசாக்களின் செல்லுபடியாகும் காலத்தின் இலவச நீட்டிப்பானது,  குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தற்போதுள்ள சூழ்நிலையில், அவர்கள் மீதுள்ள, பொருளாதார மற்றும் நிதி தாக்கங்களின் அழுத்தத்தை தணிப்பதற்கும், அரசாங்கம் மேற்கொண்டுள்ள தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகவும் பார்க்கப்படுகிறது.

See also  30 க்கும் மேற்பட்ட தொழில்கள் சவுதிமயமாக்கம் | தடுப்பூசி போடாத குடியிருப்பாளர்களும் அமீரகம் வரலாம்-புதுப்பித்த பயண நடைமுறை
<img src="JAWAZAT".jpg" alt="JAWAZAT"/>
JAWAZAT

தேசிய தகவல் மையத்தின் ஒத்துழைப்புடன் இந்த நீட்டிப்பு தானாகவே செய்யப்படும் என்று பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் (ஜவாசாத்) உறுதிப்படுத்தியுள்ளதாக சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

More news – Click Here

More news in Youtube – Click Here

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button