DOCUMENTSSAUDI ARABIAUAE

Employees have six paid leave choices under the new UAE labor law

Employees have six paid leave choices under the new UAE labor law.

The Ministry of Human Resources and Emiratization

His Highness Sheikh Khalifa bin Zayed Al Nahyan, the UAE President, signed a new order on November 15 to regulate labor relations in the private sector.

நவம்பர் 15 அன்று தனியார் துறையில் தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய ஆணையை  ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் வெளியிட்டார்

The Ministry of Human Resources and Emiratization has issued a new decree law to protect employee rights and improve flexibility and competitiveness in the ever-growing labor market.

அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம், தொடர்ந்து வளர்ந்து வரும் தொழிலாளர் சந்தையில் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், நெகிழ்வுத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை அதிகரிக்கவும், இந்த புதிய ஆணைச் சட்டத்தை அறிவித்துள்ளது.

Employees are now entitled to a variety of paid leave choices under the new laws. Employees will have the following six alternatives to apply for leave beginning February 2, 2022. Read More: Saudi Labor Law Amendments – 3 Updates

See also  Emirates ID is Enough at Airport – Dubai New Practice

புதிய சட்டங்களின்படி, ஊழியர்கள், பல்வேறு காரணங்களுக்காக ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்க உரிமை வழங்கப்படுகிறது. பிப்ரவரி 2, 2022 முதல், ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கு விண்ணப்பிக்க ஊழியர்களுக்கு பின்வரும் ஆறு விருப்பங்கள் வழங்கப்படுகின்றன.

The New UAE labor law

Employees in the private sector are entitled to one paid day off per week, with the option of increasing weekly rest days at the discretion of the employer.

தனியார் துறையில் ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெற வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதன் மூலம் நிறுவனத்தின் விருப்பப்படி வாராந்திர ஓய்வு நாட்களை அதிகரிக்கும் வாய்ப்பு ஊழியர்களுக்கு உள்ளது.

Employees can also take a variety of leave days as per the new uae labor law, including grieving leave, which can last anywhere from 3-5 days depending on the deceased’s degree of kinship.

இறந்தவரின் உறவை முறையைப் பொறுத்து 3 முதல் 5 நாட்களுக்கு இடைப்பட்ட துக்க விடுப்பினை ஊழியர்கள் பெறலாம்.

Workers are entitled to a 10-day study leave per year after completing two years of employment with an employer, provided they are enrolled in a recognized university inside the UAE.

See also  EPF withdrawal Claim online 2022 | Step by Step Method

ஒரு நிறுவனத்தில் இரண்டு வருட பணி காலத்தை முடித்த பிறகு, அமீரகத்திற்குள் உள்ள அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தால், தொழிலாளர்கள், ஆண்டுக்கு 10 நாள் படிப்பிற்காக ஊதியத்துடன் கூடிய விடுமுறை பெற தகுதியுடையவர்களாக ஆவார்கள்.

Employees in the private sector are entitled to five working days of parental leave from the day of their child’s birth until six months. Parental leave is a paid leave that both the mother and father of the child can apply for.

தனியார் துறை ஊழியர்கள் தங்களுக்கு குழந்தை பிறந்த நாளிலிருந்து ஆறு மாதங்கள் வரை 5 வேலை நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு பெற பெற்றோருக்கு உரிமை உண்டு. பெற்றோர் விடுப்பு என்பது குழந்தையின் தாய் மற்றும் தந்தை இருவரும் விண்ணப்பிக்கக்கூடிய ஊதியத்துடன் கூடிய விடுப்பு ஆகும்.

new UAE labor law-1

In the private sector, maternity leave can last up to 60 days, with 45 days of full salary followed by 15 days of half pay. In the event of any post-partum difficulties or ailment in the newborn, new moms are eligible for an additional 45 days of unpaid leave once their initial maternity leave period has ended. To apply for sick leave, they will need to produce supporting documentation.

See also  How to Update Address in Pan Card Online and Offline

தனியார் துறையில் மகப்பேறு விடுப்பு 60 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம். இந்த 60 நாட்கள் முழு ஊதியத்துடன் 45 நாட்கள், அதைத் தொடர்ந்து பாதி ஊதியத்தில் 15 நாட்கள் என பிரிக்கப்படும்.

தாய்மார்கள், பிரசவத்திற்குப் பிறகான சிக்கல்கள் அல்லது புதிதாகப் பிறந்த குழந்தைக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டால், ஆரம்ப மகப்பேறு விடுப்புக் காலத்தை முடித்தவுடன், ஊதியம் இல்லாமல் கூடுதல் 45 நாட்கள் விடுமுறையைப் பெறத் தகுதியுடையவர்கள். இந்த கூடுதல் விடுப்பு பெற வேண்டியவர்கள் இதற்காக விண்ணப்பிக்க அது தொடர்பான ஆவணங்களை வழங்க வேண்டும்.

According to the new uae labor law, after finishing their original maternity leave, new mothers of infants with exceptional needs are entitled to a 30-day paid leave, renewable for another 30 days without pay. Watch More: Gulf Tech & News.

சிறப்புத் தேவையுடைய குறைபாடுடன் பிறந்த குழந்தைகளின் தாய்மார்கள், அவர்களது ஆரம்ப மகப்பேறு விடுப்புக் காலத்தை முடித்த பிறகு, 30 நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு பெற உரிமை உண்டு. மேலும் 30 நாட்களுக்கு ஊதியம் பெறாமல் தங்களின் விடுமுறை காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
close