AUTOSAUDI ARABIA

Mohamed Yousuf Motors offers – BMW M3 & M4

BMW M3 & M4 Offers Mohamed Yousuf Naghi Motors announces special offers

சவுதி அரேபியாவின் அதிகாரப்பூர்வ BMW குழும இறக்குமதியாளரான முகமது யூசுப் நாகி மோட்டார்ஸ் நிறுவனமானது, (MYNM) புதிய BMW M3 Competition Sedan மற்றும் BMW M4 Competition Coupé model கார்களுக்கு சிறப்பு கோடை சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி இந்த மாடல் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, மூன்று வருடங்கள் அல்லது 60,000 கிமீ வரையிலான BMW Service Package benefit களும், மற்றும் மூன்று வருடங்கள் அல்லது 200,000 கிமீ வரையிலான BMW Repair Package benefit களும் பெற்று பயனடையலாம் என முகமது யூசுப் நாகி மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

See also  தொழிலாளியின் சம்பளத்தைக் குறைப்பது மீறல்(HRSD) | only residency visa holders allowed - kuwait

Trending Now: Maintaining a matte finish on BMW & LEXUS is easier than you think.

BMW M3 & M4 Offers Mohamed Yousuf Naghi Motors announces special offers

சொகுசு கார் நிறுவனமான audi car நிறுவனம், அதன் புதிய மாடல்களான A3 sedan மற்றும் S3 Sedan கார்களை சவூதி அரேபியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 1996 இல் வெளிவந்த மிகவும் விரும்பப்பட்ட A3 segment மாடல்களின் வரிசையில் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மாடலாக இந்த A3 sedan மாடல் கார்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக Audi Saudi Arabia தெரிவித்துள்ளது.

See also  Britain is looking for new trade deals with Gulf nations

Watch More: Gulf Tech & News

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button