DOCUMENTSSAUDI ARABIA

Huroob என்றால் என்ன? இகாமாவில் Huroob Status ஐ எவ்வாறு தெரிந்துகொள்வது?

Huroob என்றால் என்ன?
இகாமாவில் Huroob Status ஐ எவ்வாறு தெரிந்துகொள்வது?

Huroob என்றால் Invalid-Iqama என்று சொல்லலாம்.

ஒரு Sponser, தனது ஊழியருக்கு எதிராக ஓடிப்போன புகாரைப் பதிவு செய்வதற்கு Huroob Complaint என்று அர்த்தம். அவ்வாறு பதிவு செய்யும்போது அந்த ஊழியரின் Iqama database ல் Huroob ஆனது பதிவாகிறது. அவ்வாறு பதிவாகிவிட்டால், அந்த ஊழியர் சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக வசிப்பவராக மாறுவார்கள்.

See also  What Is Tax Deduction & Collection Account Number (TAN): How To Check If It's Old Or Not?

ஆன்லைனில் Iqama வின் Huroob நிலையை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது பற்றி இங்கே காணலாம்.

Huroob நிலையை இரண்டு வழிகளில் சரிபார்க்க முடியும்.

Huroob என்றால் என்ன? இகாமாவில் Huroob Status ஐ எவ்வாறு தெரிந்துகொள்வது?

First Method:

Absher வலைத்தளத்தில் Iqama வின் Huroob நிலையை சரிபார்த்தல்.

முதலில் Absher இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

உங்களுடைய username and password ஐ கொடுத்து Login செய்ய முயற்சிக்கவும்.

உங்களுடைய Iqama,  Huroob Complaint ல் பதிவாகியிருந்தால், நீங்கள் Absher இணையதளத்தில் உள்நுழைய முடியாது.

See also  Saudi Football Federation partner with Lenovo - Saudi News Today தமிழ்

Second Method:

தொழிலாளர் அமைச்சகத்தின் இணையதள பக்கத்தின் வழியாக Huroob நிலையை சரிபார்த்தல்.

தொழிலாளர் அமைச்சின் இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

உங்களுடைய  lqama எண் மற்றும் Image Code ஐ உள்ளிட்டு Submit button ஐ Click செய்யவும்.

இப்போது கீழே ஒரு ScreenShot காண்பிக்கப்படும்.

Read More: Family & Visit Visa ஜூலை 12 முதல் தொடக்கம்- Qatar

See also  Final Certificate for COVID-19 Vaccination (Including 2 Doses)

Ministry of Labor - Huroob Status Check

உங்களுடைய Iqama வானது Invalid அல்லது Huroob நிலையில் இருந்தால், உங்களுடைய employment Status ஆனது متغيب عن (Absent from Work – வேலையில்லாமல்) என்று இருக்கும்.

இல்லையெனில், Iqama Status  சாதாரணமாக இருந்தால், உங்களுடைய employment Status ஆனது علي رأس (On the Duty-கடமையில்) என்று காண்பிக்கப்படும் என்று இருக்கும்.

Watch More: Gulf Tech & News

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button