SAUDI ARABIAUAE

Saudi Football Federation partner with Lenovo – Saudi News Today தமிழ்

Saudi Football Federation partner with Lenovo – Saudi News Today தமிழ்

Saudi Arabia News

சவுதி அரேபியாவின் Football Federation அமைப்பானது lenovo நிறுவனத்தை  தனது சவுதி கூட்டமைப்பு மற்றும் தேசிய அணிகளுக்கான அதிகாரப்பூர்வ தொழில்நுட்ப partner ஆக தேர்வு செய்து ஒப்பந்தம் செய்துள்ளது.

துபாயில் நடைபெறவிருக்கும் எக்ஸ்போ 2020 வருகிற அக்டோபர் 1 முதல் மார்ச் 30 2022 வரை நடைபெற உள்ளது இதில் 190 நாடுகள் பங்கேற்கின்றன இதில் பங்குபெறும் சவுதி அரேபியாவின் தளத்தில் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்றுவருகின்றன, இதில் சவுதிஅரேபியாவின் கடந்த கால, நிகழ்காலம் மற்றும் எதிர்கால திட்டமான விஷன் 2030 ஆகியவற்றைக் விளக்கும் காட்சிகள் அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

See also  MG Launching RX8 Black Edition in the Middle East

மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகமானது,  மூடப்பட்ட வணிக வளாகங்களில் 100 சதவிகிதம் சவுடைசேஷனை அடைவதற்கான  எட்டு தொழில்களை அறிவித்துள்ளது. அதன்படி branch manager, section manager, section supervisor, branch assistant manager, sales’ specialist, fund accounting supervisor, marketing specialist மற்றும் customer service போன்ற வேலைகளில் 100 சதவிகிதம் சவுடைசேஷனை கொடுவருவதாக அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

See also  Hajj Only Allowed for Citizens & Expatriates​

Trending Now: தனிமைப்படுத்தலுக்குப் பிறகு தவக்கல்னா நடைமுறைகள் என்ன?

Saudi Football Federation partner with Lenovo

UAE NEWS

அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கிவரும் எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் இந்தியாவிலிருந்து அமீரகம் வரும் பயணிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.அதன்படி, அபுதாபி வரும் இந்தியர்கள் 12 நாட்கள் வீட்டிலேயே குவாரண்டைன் இருத்தல் வேண்டும் என்றும் இந்தக் காலகட்டத்தில் விமான நிலையத்தில் வழங்கப்பட்ட கண்காணிப்பு சாதனத்தை அணிந்திருக்கவேண்டும் எனவும்  குவாரண்டைன் காலத்தில் 6 & 11 ஆம் நாளில் மீண்டும் PCR பரிசோதனை எடுத்திருக்க வேண்டும் என்ற புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளை எதிஹாட் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து துபாய் வருபவர்களின் தடுப்பூசி குறித்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக துபாயில் வழங்கப்பட்ட ரெசிடென்சி விசாவை வைத்திருக்கும் பயணிகளுக்கு, குடியிருப்பு மற்றும் வெளியுறவுத்துறை இயக்குனரகத்தின் (GDRFA) ஒப்புதல் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருந்தால் போதுமானது என தற்போது விளக்கப்பட்டுள்ளது.விமான நிறுவனத்தின் பிரதிநிதிகள் பயணியின் GDRFA ஒப்புதல் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் ஆகிய இரண்டை மட்டுமே சரி பார்ப்பதாகவும் பயணியின் கொரோனா தடுப்பூசி குறித்து விசாரிப்பதில்லை எனவும் பிரபல அமீரக நாளேடான கலீஜ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

See also  Saudi Arabia Visit Visa Extension & Thermal Camera Removed at Makkah

Watch More: Gulf Tech & News

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button