SAUDI ARABIA

Fine of SAR 10,000 | Saudia Airlines Update | Hajj News | அரேபியா தமிழ் செய்திகள்

Fine of SAR 10,000 | Saudia Airlines Update | Hajj News | அரேபியா தமிழ் செய்திகள்

Fine of SAR 10,000 | Saudia Airlines Update | Hajj News

ஹஜ் செய்திகள் 

ஹஜ் அனுமதி இல்லாமல் மினா, முஸ்தலிஃபா மற்றும் அராபத் புனித தளங்களுக்குள் நுழைபவர்களுக்கு 10,000 சவூதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த விதிமீறல்கள்  மீண்டும் செய்யப்பட்டால் அபராதம் இரட்டிப்பாகும் என்றும் உள்துறை அமைச்சகம் எச்சரித்ததுள்ளது.

இந்த மாதம் வரவிருக்கும் ஹஜ்ஜின் போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் தடுப்பு நெறிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிரான தண்டனை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.

See also  தொழிலாளியின் சம்பளத்தைக் குறைப்பது மீறல்(HRSD) | only residency visa holders allowed - kuwait

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த ஹஜ் பயணத்திற்கு அனுமதி கிடைத்தவர்கள் அருகிலுள்ள தடுப்பூசி மையத்தில் ஒரு டோஸ் தடுப்பூசி முன்அனுமதி இல்லாமல் பெற்று கொள்ளலாம் எனவும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி கொரோனாவிலிருந்து மீண்டவர்கர்களுக்கு தேவையில்லை என்றும் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது.

வானியல் செய்திகள் 

Fine of SAR 10,000 | Saudia Airlines Update | Hajj News

சிறுகோள்கள் ஒரு Time Machine போன்றவை என்று சவுதி வானியலாளர்கள் வர்ணிக்கின்றார்கள். மேலும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுகோள் பூமியிலிருந்து 66,000 கி.மீ தூரத்தில், வினாடிக்கு 11 கி.மீ க்கும் அதிகமான வேகத்தில்  வலம்  வருவதைக் கண்டறிந்துள்ளதாக வானியல் ஆராச்சி மையம் கூறியுள்ளது.

See also  IQAMA - Quarterly Work Permit Payment Service
விமான நிறுவன  செய்திகள் 

Fine of SAR 10,000 | Saudia Airlines Update | Hajj News

சவூதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த பயணத்தடையின் எதிரொலியாக, சவுதியா விமான நிறுவனம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து உள்வரும் விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

Trending News: Corona Vaccination Certificate ஐ download செய்வது எப்படி?

பிற செய்திகள் 

Second Dose Vaccine
Fine of SAR 10,000 | Saudia Airlines Update | Hajj News

இந்த மாதத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு 5 மில்லியன் தடுப்பூசிகளை போடுவதற்கான கூடுதல் கூட்டு திட்டத்தை செயல்படுத்த சுகாதார அமைச்சகமும் கல்வி அமைச்சகமும் திட்டமிட்டுள்ளன.

See also  Vaccination Status to be Registered in Online-JAWAZAT

உலகெங்கிலும் உள்ள சிறந்த பதிப்பகங்களை ஈர்க்க ரியாத் புத்தக கண்காட்சியின் அளவை இரட்டிப்பாக்குவதாக கலாச்சார அமைச்சகத்தின் இலக்கிய வெளியீடு மற்றும் மொழிபெயர்ப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

ரியாதில் பெண்களுக்கு எதிராக தவறான வார்த்தைகளை உச்சரித்த ஒருவரையும்,அல்-ஜுஃபில் கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட 3 நபர்களையும் சவுதி காவல்துறையினர் கைது செய்தனர்.

Watch More News on Youtube: தடுப்பூசி போடாத குடியிருப்பாளர்கள் UAE வரலாம் | Updated travel procedure | சவுதிமயமாக்கம் – 5-7-2021

Subscribe our Newsletter to get latest news updates 

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button