Apple iPhone 13 Smartphone Features – தமிழ்

Apple iPhone 13 Smartphone Features – தமிழ்
வரவிருக்கும் “iPhone 13” Smartphone ல் செல்லுலார் கவரேஜ் இல்லாமல் Call மற்றும் Message சேவைகளை பெற முடியும்.
வரவிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின். iPhone 13 smartphone ஆனது, செல்லுலார் கவரேஜ் இல்லாமல் அழைப்பு மற்றும் செய்திகளை அனுப்ப, செயற்கைக்கோள் தொடர்பு அம்சங்களை பயன்படுத்த உள்ளது.
Trending Now: How to Embed YouTube Video in Post
செயற்கைக்கோள் தொலைபேசியின் திறன்கள் அவசரநிலைகளுக்கு அர்ப்பணிக்கப்படும் என்று அமெரிக்க “ப்ளூம்பெர்க்” நிறுவனம் கூறுகிறது.
message அனுப்பும்போது கிடைக்கும் வழக்கமான ஊதா மற்றும் பச்சை நிற notification களை போல் அல்லாமல் இந்த iPhone 13 ல் சாம்பல் குமிழ்கள் மற்றும் அறிவிப்புகளாகத் தோன்றும், அதே நேரத்தில் ஒரு நபர் அவசரச் செய்தியை அனுப்பும்போது, அவர்களுக்கு அனுப்பப்பட்ட தொலைபேசி Do Not Disturb நிலையில் இருந்தாலும் அந்த செய்தி வழங்கப்படும்.
Watch More: Gulf Tech & News