DOCUMENTSSAUDI ARABIA

BANK ALBILAD ல் புதிய Account ஐ Open செய்வது எப்படி?

BANK ALBILAD ல் புதிய Account ஐ Open செய்வது எப்படி?

Albilad Bank கிற்கு செல்லாமலே online ல் எளிதாக புதிய Account ஐ Open செய்ய முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் digital form ஐ fill செய்து, national single sign-on (IAM service) மூலம், கணக்கு திறக்கும் கோரிக்கையை அங்கீகரிப்பது மட்டுமே.

Albilad Account Opening Online

Online ல் Bank Albilad ல் Account Open செய்வதர்கான விரிவான செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Online வழியாக BANK ALBILAD ல் Account Open செய்ய பின்வரும் விஷயங்களை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.

1.  செல்லுபடியாகும் lqama (Valid Iqama)

2. செல்லுபடியாகும் Saudi Mobile Number (Valid Phone Number)

3. மின்னஞ்சல் முகவரி (Email Address)

4. தேசிய முகவரி பதிவு (National address registration)

online ல் Albilad bank account open செய்ய

Bank Albilad website ன் account opening பக்கத்திற்கு செல்லவும்.

1.  “Open Your Account Now!” என்ற button கிளிக் செய்யவும்

2.  “Get Started” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்

3.  “Things, You Need” என்ற பக்கத்தில் “I am the actual beneficiary of the       account.” என்பதில் Tick Mark இடவும்.

4.  “Next” என்பதை கிளிக் செய்யவும்.

See also  Mohamed Yousuf Motors offers - BMW M3 & M4

உங்கள் விவரங்களைப் பயன்படுத்தி டிஜிட்டல் படிவத்தை நிரப்பவும்.

Albilad Account Opening Online

இறுதியாக, உங்களுடைய Absher credentials ஐ பயன்படுத்தி IAM சேவை மூலமாக உங்களுடைய Account Opening க்கான Request ஐ authenticate செய்யவேண்டும். உங்களிடம் Absher Account  இல்லையென்றால், உங்கள் கைரேகையைக் கொடுத்து அருகிலுள்ள BANK ALBILAD ATM மிற்குச் சென்று இதைச் செய்யலாம். உங்கள் Account உடனடியாகத் திறக்கப்படும்.

Read More: EV Lab pop-up Cars-Majid Al-Futtaim | Jawwy TV Free for 1 Month | சவூதி செய்திகள்

உங்களுடைய Account Open செய்யப்பட்ட பிறகு  Albilad Bank ன் net banking சேவையை எவ்வாறு Activate செய்வது?

பின்வரும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ALBILAD Net Banking Account ஐ செயல்படுத்தலாம்.

உங்களுடைய Account Open செய்யப்பட பிறகு, உங்களுடைய Mobile எண்ணிற்கு ஒரு SMS அனுப்பப்படும். அந்த Sms ல் ஒரு Link கொடுக்கப்பட்டிருக்கும். அந்த Link ஐ கிளிக் செய்து இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்.

1.  Register for Albilad Net என்ற button ஐ click செய்ய வேண்டும்.

2. உங்களுடைய lqama number மற்றும் mobile number ஐ type செய்ய வேண்டும்.

3. உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ type செய்ய வேண்டும்.

4.  உங்களுக்கு தேவையான username மற்றும் password ஐ தேர்வு செய்ய வேண்டும்.

See also  How to Get 10,000 REAL Youtube Views In A Week

5. மறுபடியும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ type செய்ய வேண்டும்.

6. இப்போது உங்களுடைய Albilad net account உடனடியாக Activate செய்யப்படும்.

Account Open செய்த பிறகு எவ்வாறு Mada Debit Card க்கு Request செய்வது?

உங்களுடைய Account ஐ Online ல் Open செய்த பிறகு “Albilad app” அல்லது “Albilad net” வழியாக உங்கள் Mada Card ஐ Order  செய்ய முடியும், அதற்கான செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1.  உங்களுடைய username மற்றும் password ஐ பயன்படுத்தி “Albilad App” அல்லது “Albilad Net” ல் Login செய்ய வேண்டும்.

2. Create New PIN for Mada virtual card என்பதில் உள்ள “Set Card PIN” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3. Main menu ல் உள்ள “My Cards” என்ற section க்கு சென்று “Mada Card” என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

4.  Mada virtual card என்ற Image ல் கிளிக் செய்ய வேண்டும்.

5. “Request Physical Mada Card” என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

6. “Confirm” என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

இதனை தொடர்ந்து உங்களுடைய Mada Debit Card ஆனது Print செய்யப்பட்டு ஏழு வேலைநாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

See also  How to Check your health insurance status in Saudi Arabia

Watch More: Gulf Tech & News

Albilad Mada Card Activate செய்வது எப்படி?

அருகிலுள்ள Bank Albilad ATM அல்லது Albilad Net வழியாக உங்களுடைய Mada Card ஐ Activate செய்ய முடியும். நாம் இப்போது Albilad Net வழியாக எவ்வாறு Mada Card ஐ Activate செய்வது என்பதை பற்றி காண்போம்.

1.  உங்களுடைய username மற்றும் password ஐ பயன்படுத்தி “Albilad Net” ல் Login செய்ய வேண்டும்.

2.  Main menu ல் உள்ள Cards என்பதை கிளிக் செய்து பின்வருவதில் Debit Card என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

3. Activate Card என்பதை தேர்வு செய்து தேவையான தகவல்களை உள்ளீடு செய்யவும்.

4.  தகவல்களை உள்ளீடு செய்த பிறகு Proceed என்பதை தேர்வு செய்து அதனை தொடர்ந்து Confirm என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

5.  இப்போது உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு OTP அனுப்பப்படும். அதை திரையில் Type செய்ய வேண்டும்.

6. இப்போது உங்களுடைய Card Activate செய்யப்பட்டு அதற்கான Conformation Message ம் திரையில் காண்பிக்கப்படும்.

தகவல் பிடித்திருந்தால் இதை உங்களுடைய நண்பர்களுக்கும் share செய்து தெரியப்படுத்துங்கள்.

Subscribe our Newsletter for Latest News Updates

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button