SAUDI ARABIAUAE

முறையான அறிவிப்பு வராமல் பயண டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டாம்.

முறையான அறிவிப்பு வராமல் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டாம் – UAE

இந்தியா, இலங்கையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வர பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும் வேளையில் அரசு அதிகாரிகளிடம் இருந்து முறையான அறிவிப்பு வராமல் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டாம் என பயண முகவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளில் கொரோனா வைரஸ் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து, ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக எமிரேட்ஸ் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

See also  தொழிலாளியின் சம்பளத்தைக் குறைப்பது மீறல்(HRSD) | only residency visa holders allowed - kuwait

Read More: 1.8M recalled Cars in Saudi Arabia | Saudization Date Announced by MHRSD

முறையான அறிவிப்பு வராமல் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டாம் - UAE

அபுதாபியில் வசிப்பவர்கள் ஈத் அல் அத்ஹா விடுமுறை முழுவதும் இலவசமாக வாகனங்களை பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்றும், அதன்படி, வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஜூலை 19 திங்கள் முதல் ஜூலை 24 சனிக்கிழமை வரை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக பார்க்கிங் செய்து கொள்ளலாம் என அபுதாபியில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் தெரிவித்துள்ளது.

See also  Emirates ID is Enough at Airport – Dubai New Practice

தபுக் பிராந்தியத்தை சார்ந்த சிற்பி ஒருவர் 8 ஆண்டுகளாக 30 மார்பிள் பளிங்கு அடுக்குகளில் புனித குர்ஆனையும் முழுவதையும் செதுக்கி முடித்துள்ளார்

பேரீத்தம் பழம்,பால் மற்றும் பால் உணவுப் பொருட்கள் சவுதி அரேபியாவிலிருந்து தைவானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று தைவானின் தலைநகரான தைபேயில் உள்ள சவுதி வணிக அலுவலகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை தடுப்பதற்கு பங்களிக்கும் விதத்தில் கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் சார்பாக தடுப்பு மருந்துகளை கொண்ட முதல் சவுதி விமானம் துனிசியா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

See also  how to watch AR Rahman's concert live online.

Watch More: Gulf Tech & News

ஹஜ் அனுமதி இல்லாத யாத்ரீகர்கள் புனித தளங்களுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள் என ஹஜ் பாதுகாப்புப் படைகளின் தளபதி அறிவித்துள்ளார்

இந்த வருட ஹஜ் யாத்ரிகளுக்கான உதவுவதற்கு மருத்துவ பாதுகாப்பு பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப மையங்கள் தயார் நிலையில் உள்ளது என ரெட் கிரசண்ட் ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button