SAUDI ARABIAUAE

குறைந்தபட்ச சம்பளம் 9000 SAR(MHRSD) | ஆப்பிள் டெவலப்பர் அகாடமியின் தலைமையகமாக ரியாத் தேர்வு

குறைந்தபட்ச சம்பளம் 9000 SAR(MHRSD) | ஆப்பிள் டெவலப்பர் அகாடமியின் தலைமையகமாக ரியாத் தேர்வு

குறைந்தபட்ச சம்பளம் 9000 SAR(MHRSD) | ஆப்பிள் டெவலப்பர் அகாடமியின் தலைமையகமாக ரியாத் தேர்வு

தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள்,  ஆப்பிள் டெவலப்பர் அகாடமியின் தலைமையகமாக ரியாத்தை தேர்வு செய்துள்ளது; இதனால் சவூதி தலைநகரமான ரியாத் இப்போது, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா (மெனா) பிராந்தியத்தில் முதன்மையான நகரத்தின் துணை நகரமாக திகழ்கிறது.

பொது நிறுவனங்களில் செயல்பாடு மற்றும் பராமரிப்புத் துறையில் மூத்த நிர்வாக பதவிகளில் பணிபுரியும் சவுதி ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குறைந்தபட்ச சம்பளம்  9000 SAR என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அதன் கூட்டணி  அமைப்புகள் தெளிவுபடுத்தியுள்ளது.

குறைந்தபட்ச சம்பளம் 9000 SAR(MHRSD) | ஆப்பிள் டெவலப்பர் அகாடமியின் தலைமையகமாக ரியாத் தேர்வு

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கிவா போர்டல் ஆனது,  இந்தியா மற்றும் பங்களாதேஷ் உட்பட சில தேசங்களிலிருந்து, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும், தொழிலாளர்களின் அதிகபட்ச வரம்பை நிர்ணயித்துள்ளது. ஒரு நிறுவனத்தில் குறிப்பிட்ட தேசியத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை மொத்த தொழிலாளர்களின் நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது.

See also  Saudi Arabia Visit Visa Extension & Thermal Camera Removed at Makkah

கிவா தேசியங்களுக்கான தொழிலாளர்களின் அதிகபட்ச வரம்பு பின்வருமாறு

இந்தியத் தொழிலாளர்களுக்கான அதிகபட்ச வரம்பு: 40%.

பங்களாதேஷ் தொழிலாளர்களுக்கான அதிகபட்ச வரம்பு: 40%.

யேமன் தொழிலாளர்களுக்கான அதிகபட்ச வரம்பு: 25%.

எத்தியோப்பியன் தொழிலாளர்களுக்கான அதிகபட்ச வரம்பு: 1%.

சவுதி அரேபியாவில் 587 க்கும் மேற்பட்ட மையங்கள் மூலம் 19 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

See also  Employees have six paid leave choices under the new UAE labor law

Read More: தொழிலாளியின் சம்பளத்தைக் குறைப்பது மீறல்(HRSD)

ஆப்பிள் டெவலப்பர் அகாடமி

வெளிநாட்டவர்கள் சவுதி பார்கவுன்சிலில் சேர உதவும் வகையில் சவுதி பார் அசோசியேஷனின் நிறுவன அமைப்பு தொடர்பான சட்ட விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என்று பார்கவுன்சில் அறிவித்துள்ளது.

சவூதி அரேபியாவின் உச்சநீதிமன்றம் சவுதியின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் வெள்ளிக்கிழமை மாலை துல் ஹஜ் மாதத்தின் பிறை தேட அழைப்பு விடுத்துள்ளது.

சவுதி அரேபியா விண்வெளி அறிவியல் துறையில் வேலைவாய்ப்புடன் கூடிய வெளிநாட்டு உதவித்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, விண்வெளி உதவித்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ஜூலை 25 முதல் துவங்கும் என சவூதி விண்வெளி ஆணையம் தெரிவித்துள்ளது.

Watch on Youtube: Gulf Tech & News

See also  Mohamed Yousuf Motors offers - BMW M3 & M4

இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் யுனைடெட் கிங்டம் மற்றும் பல ஆசிய ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட 24 நாடுகளில் இருந்து பயணிகள் ஓமான் வருவதற்கு ஓமான் அரசு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கான நாட்டின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மறு அறிவிப்பு வரும் வரை விமானங்களை இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று ஓமான் அரசு தெரிவித்துள்ளது.

துபாயில் கட்டப்பட்டு வந்த மிகவும் ஆழமான நீச்சல் குளத்தை துபாய் இளவரசர் நேற்றுத் திறந்து வைத்ததன் மூலம், உலகிலேயே மிகவும் ஆழமான நீச்சல் குளம் கொண்ட இடம் என தற்பொழுது மாபெரும் உலக சாதனையை படைத்துள்ளது துபாய்.

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button