SAUDI ARABIA

இன்றைய சவுதி அரேபியா செய்திகள்

இன்றைய சவுதி அரேபியா செய்திகள்

கொரோனா வைரஸிலிருந்து மீண்டுவந்தவர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெறவேண்டுமென சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியதோடு, இந்தமுறையானது உடல்நலத்திற்கு எந்தத்தீங்கும் விளைவிக்காது என்றும் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 1 ம் தேதி முதல் சவுதி தலைநகர் ரியாதில் பொது பேருந்து போக்குவரத்து செயல்படத் துவங்கும் என ரியாத் நகர ராயல் கமிஷன் அறிவித்துள்ளது

See also  Real Estate and Cinema vocations in the Kingdom are being saudized.

“தொழில்முறை சரிபார்ப்பு” திட்டத்தின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை திறம்பட செயல்படுத்த தேவையான திறன்களை சரிபார்ப்பதற்கான பணிகளை ஜூலை 1 முதல் துவங்கியுள்ளதாக மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது

Read More: How to downoad Corona Vaccine Certificate

See also  Renewal of Expiring IQAMA & VISA is absolutely FREE

மாற்றுதிறனாளிகளின் வாகன நிறுத்துமிடங்களில் அத்துமீறி வாகனங்களை நிறுத்திய 3119 போருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக சவுதி போக்குவரத்து பாதுகாப்புதுறை அறிவித்துள்ளது.

அதிக வெப்பநிலையின் போது, வெயிலில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி ரியாத் பிராந்தியத்தில் உள்ள சுகாதார விவகார இயக்குநரகம், எச்சரிக்கை விடுத்துள்ளது

See also  Absher outlines the procedure for an Expat worker whose Exit and re-entry into the Kingdom has expired outside the Kingdom.

Trending Now: புதிய வகை Corona எதிரொலி-Flights ban from 4 Countries

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button