SAUDI ARABIAUAE

இந்தியா to சவூதி அரேபியா(கத்தார் வழியாக)

இந்தியா to சவூதி அரேபியா(கத்தார் வழியாக) | அமீரகத்தில் புதிய நடைமுறை | 400 திர்ஹம்ஸ் அபராதம்.

சவூதி அரேபியா அடுத்த 10 ஆண்டுகளில்,  11 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து, 7.5 மில்லியன் மரங்களை நடவு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 3,300 க்கும் மேற்பட்ட புதிய பூங்காக்கள் மற்றும் தோட்டங்களை பசுமை ரியாத் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்க முடியும் எனவும், இது காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் நகரத்தில் வெப்பநிலையை குறைப்பதற்கும் நோக்கமாக இருக்கும் என்று திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளனர்.

See also  Huroob என்றால் என்ன? இகாமாவில் Huroob Status ஐ எவ்வாறு தெரிந்துகொள்வது?

இந்த ஆண்டின்  ஹஜ்ஜிற்கான 60,000 உள்நாட்டு யாத்ரீகர்களுக்கான ஆன்லைன் பதிவு முடிவடைந்ததாக, ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உங்களுடைய Iqama வில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு உண்டான அபராதத்தை செலுத்தப்படாமல் இருந்தால்,  குடும்ப உறுப்பினர்களுக்கு Absher மூலம் இறுதி வெளியேறும் விசா(Fial Exit) வழங்க முடியாது.  நிலுவையில் உள்ள அனைத்து போக்குவரத்து விதி மீறல்களுக்கு உண்டான அபராதத்தை செலுத்திய  பின்னரே குடும்ப உறுப்பினர்களுக்கான இறுதி வெளியேறும் விசாவை வழங்க முடியும்  என Jawazat தெரிவித்துள்ளது.

See also  Saudi Arabia offers condolences to flood-hit China

சவுதியில் கொரோனா முதல் தடுப்பூசி எடுத்து 42 நாட்களுக்கு பிறகே இரண்டாம் தடுப்பூசி எடுக்கவேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

சவுதி அரேபிய தனியார் நிறுவனங்களில் இந்தியா,வங்கதேசத்தை சார்ந்த தொழிலாளர்களுக்கு அதிகபட்ச வேலை நிர்ணய வரம்பு 40% என மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது

மேலும் படிக்க: குறைந்தபட்ச சம்பளம் 9000SAR.

இந்தியா to சவூதி அரேபியா(கத்தார் வழியாக)

மாற்று திறனாளிகளின் வாகன நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்திய 2534 பேரின் வாகனங்கள் பரிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிகப்பட்டதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது

See also  Vaccination Status to be Registered in Online-JAWAZAT

முறையான ஹஜ் அனுமதி இல்லாமல் மக்காவிற்குள் நுழைய முயன்ற 52 யாத்ரீகர்கள் சவுதி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர் என்றும் அனுமதி இல்லாமல் வரும் அனைவருக்கும் 10000 ரியால் அபராதம் விதிக்கப்படும் எனவும் ஹஜ் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்

இந்தியாவிலிருந்து சவூதிக்கு இனி கத்தார் வழியாக வரலாம் ஜூலை 12 முதல் இந்திய நாட்டினருக்கான புதிய பயண வழிகாட்டுதல்களை வெளியிட்டது கத்தார் அரசு.

மேலும் பார்க்க: Gulf Tech & News

ismailsesa

Works as an in-house Writer at Gulf Tech Plus and focuses on the latest smart consumer electronics. Closely follows the latest trends in consumer IoT and how it affects our daily lives. You can follow him on Facebook, Instagram & YouTube.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button